ஆர்.எஸ்.எஸ் தலைவரைக் கூப்பிட்டு விருந்து வைத்த உ.பி. ஆளுநர் ராம் நாயக்!
லக்னோ: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்துக்கு உ.பி. மாநில ஆளுநர் ராம் நாயக் இரவு விருந்து கொடுத்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு இந்த விருந்து நடந்தது. ஆளுநர் மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த விருந்தின்போது ஆளுநருடன் தனி அறையில் நீண்ட நேரம் மோகன் பகவத் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கான காரணம், சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்துத் தெரியவில்லை. ஆனால் உ.பி. குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒரு அதிகாரி கூறுகையில், இரு தலைவர்களும் நீண்ட காலமாக நெருங்கிப் பழகி வருபவர்கள். இருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். ஆளுநர்தான் தனிப்பட்ட முறையில் மோகன் பகவத்தை விருந்துக்கு அழைத்திருந்தார் என்றார்.
உ.பி தலைநகர் லக்னோவில், அக்டோபர் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை கேந்திரிய கார்யகரி மண்டல் கூட்டத்தை நடத்துகிறது ஆர்.எஸ்.எஸ். இதற்காக பகவத் வந்துள்ளார். இந்த வருகையின்போதுதான் அவருக்கு ஆளுநர் விருந்து வைத்துள்ளார்.
ஏற்கனவே தூர்தர்ஷினில் மோகன் பகவத்தின் பேச்சு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் உ.பி ஆளுநர் அவருக்கு விருந்து கொடுத்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications