உ.பி.யில் என்ன தான் நடக்கிறது: முதலில் பலாத்காரம், தற்போது சிறுமி மீது தீ வைப்பு
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சொத்து தகராறில் 17 வயது சிறுமி மீது தீ வைத்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் பகுதியில் 2 சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு மரத்தில் பிணமாகத் தொங்கவிடப்பட்ட சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அங்கு மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள பர்வாலியா கிராமத்தில் சொத்து தகராறில் உள்ளூர் ரவுடிகள் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அவர் எதிர்க்கவே அவர் மீது மண்ணெய்யை ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications