13 வயது சிறுமி பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை- உ.பியில் தொடரும் அட்டூழியம்
லக்னொ: உத்தர பிரதேசத்தில் 13 வயது சிறுமி பலரால் சேர்ந்து சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டம் சப்தல்பூரை சேர்ந்த 13வயது சிறுமி மற்றொரு ஜாதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் சடலம் கரும்பு தோட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் ஜாதிக்காரர்கள், பிஜ்னோர்-புடான் மாநில நெடுஞ்சாலையில் நேற்றிரவு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரின் சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை.
மாவட்ட கலெக்டரே நேரில் வந்து ஆறுதல் கூறினார். கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், மேலும், ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. கலெக்டர் வாக்குறுதியளித்தபடி கொலையாளிகளில் 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் அடிக்கடி இதுபோன்ற கொடூரமான பாலியல் பலாத்காரமும், கொலைகளும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications