கொலைக்களமாகும் உ.பி – மீண்டும் மரத்தில் தொங்கவிடப்பட்டு இளம்பெண் கொலை
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று மீண்டும் ஒரு இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடைபெற்றதால் இந்தியாவே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு பேர் போன மாநிலமாக உத்தர பிரதேசம் உருவாகி வருகின்றது.பாலியல் வன்முறையால் பெண் இனமே அழிந்து போகும் நிலை அங்கு உருவாகி வருகின்றது.
மேலும், கடந்த ஒருமாத காலமாக தொடர்ச்சியாக இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு பலியாகி வருகின்றனர்.அதுமட்டும் இல்லாமல் கொடூரத்தின் உச்சமாக அவர்களை கொலை செய்து, தூக்கிலும் தொங்க விட்டு விடுகின்றனர்.
தொடரும் இந்த கொடூரத்தின் புதிய கிளைக் கதையாக நேற்றும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.அங்கு உள்ள அலிகார் மாவட்டத்தின் லோதா பகுதியில் உள்ள கோஷ்வர் கோயிலின் அருகில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மரத்தில் உயிரிழந்த நிலையில் தொங்கவிடப்பட்டிருந்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.இதுவும் பாலியல் வன்முறை சார்ந்த கொலையாக இருக்கக் கூடுமோ என்ற தகவல் வேகமாகப் பரவி வருகின்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications