உத்தரகாண்ட் காங். எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம்... ஹரிஷ் ராவத்துக்கு எதிரான புதிய வீடியோவால் பரபரப்பு
டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபையில் நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக தம்முடைய சொந்த கட்சியான காங்கிரஸின் எம்.எல்.ஏ.க்களுக்கு அம்மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் லஞ்சம் கொடுக்க முயற்சித்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இதில் வெற்றி பெற முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், சொந்த கட்சியான காங்கிரஸின் எம்.எல்.ஏ.க்கள் 12 பேருக்கு தலா ரூ25 லட்சம் தர முன்வந்ததற்கான ரகசிய வீடியோ ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை உளவுத் துறை மூலம் மத்திய அரசு ஒட்டுகேட்டு வருவதாகவும் தேசவிரோதியை போல என்னையும் உளவுத் துறையினர் கண்காணித்து வருகின்றனர் என ஹரிஷ் ராவத் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த வாரமும் ஹரீஷ் ராவத், எம்.எல்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ஒரு வீடியோ வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications