Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tunnel collapse rescue LIVE: சுரங்க பாதையில் சிக்கிய 41பேர்- 17நாட்களுக்குப் பின் பாதுகாப்பாக மீட்பு

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாராவில் நவம்பர் 12-ந் தேதி முதல் சுரங்க பாதைக்குள் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் பெரும் போராட்டத்துக்குப் பின் பாதுகாப்பாக இன்று இரவு மீட்கப்பட்டனர்.

Uttarakhand Silkyara tunnel rescue operations in final stretch- Live Updates

Nov 28, 2023, 9:34 pm IST

41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பேட்டி
Nov 28, 2023, 9:33 pm IST

பிரதமரின் திறமையான வழிக்காட்டுதலால் தான் மீட்பு பணி வெற்றி பெற்றுள்ளது - முதல்வர்
Nov 28, 2023, 9:33 pm IST

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டால் 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர் - முதல்வர்
Nov 28, 2023, 9:26 pm IST

41 தொழிலாளர்களும் 17 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த அனைவருக்கும் மனநிறைவை தந்திருக்கிறது. - டிடிவி தினகரன்
Nov 28, 2023, 9:17 pm IST

சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்டதில் மகிழ்ச்சி- மீட்புக் குழுவினருக்கு அன்புமணி இராமதாஸ் பாராட்டு
Nov 28, 2023, 9:13 pm IST

நிலவில் சென்று கால் பதிக்கவும் முடியும்.... ஆழச்சுரங்கத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் முடியும்..... - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
Nov 28, 2023, 9:06 pm IST

41 தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்
Nov 28, 2023, 9:01 pm IST

41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதில் தேசம் மகிழ்கிறது- ஆளுநர் ரவி
Nov 28, 2023, 8:59 pm IST

சுரங்க பாதை மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பிரதமர் மோடி பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.
Nov 28, 2023, 8:51 pm IST

சில்க்யாரா சுரங்க பாதை மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நன்றி
Nov 28, 2023, 8:48 pm IST

17 நாள் துயரம் தோய்ந்த சில்க்யாரா சுரங்கப் பாதை பெருமகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்து கொண்டிருக்கிறது
Nov 28, 2023, 8:48 pm IST

41 தொழிலாளர்களும் தனித்தனியே ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
Nov 28, 2023, 8:42 pm IST

பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்கள் சுரங்க பாதை குழாயில் நுழைந்து அனைத்து தொழிலாளர்களையும் பாதுகாப்பாக மீட்டது
Nov 28, 2023, 8:42 pm IST

சுரங்க பாதையில் இருந்து மீட்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களும் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்
Nov 28, 2023, 8:41 pm IST

சுரங்க பாதையில் இருந்து தொழிலாளர்களை மீட்கும் பணி 45 நிமிடங்களிலேயே முடிவடைந்ததால் மகிழ்ச்சி
Nov 28, 2023, 8:41 pm IST

சுரங்க பாதையில் இருந்து ஒரு சில நிமிடங்களிலேயே தொழிலாளர்களை அடுத்தடுத்து மீட்டது பேரிடர் மீட்பு குழு
Nov 28, 2023, 8:40 pm IST

சுரங்க பாதையில் இருந்து ஒரு சில நிமிடங்களிலேயே தொழிலாளர்களை அடுத்தடுத்து மீட்டது பேரிடர் மீட்பு குழு
Nov 28, 2023, 8:37 pm IST

17 நாட்கள் சுரங்கப் பாதையில் தவித்த போதும் உற்சாகமாக வெளியே வந்தனர் தொழிலாளர்கள்
Nov 28, 2023, 8:35 pm IST

17 நாட்களாக சுரங்கத்தில் சிக்கி பாதுகாப்பாக மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி
Nov 28, 2023, 8:34 pm IST

அடுத்த சில நிமிடங்களில் எஞ்சிய 8 தொழிலாளர்களும் மீட்கப்படுவர்
Nov 28, 2023, 8:33 pm IST

சுரங்கப் பாதையில் சிக்கி தவித்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் மத்திய அமைச்சர் விகே சிங் அரவணைத்து நலம் விசாரித்தார்
Nov 28, 2023, 8:33 pm IST

நவம்பர் 12-ந் தேதி முதல் நவம்பர் 28 இன்று வரை 17 நாட்கள் சுரங்கப் பாதையில் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களில் தற்போது வரை 33 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
Nov 28, 2023, 8:31 pm IST

சுரங்க பாதையில் இருந்து வெளியே அழைத்துவரப்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை 33
Nov 28, 2023, 8:31 pm IST

17 நாட்கள் போராட்டத்துக்குப் பின் தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு- மீட்பு குழு பெரு மகிழ்ச்சி
Nov 28, 2023, 8:31 pm IST

சுரங்க பாதையில் இருந்து அனைத்து தொழிலாளர்களையும் மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
Nov 28, 2023, 8:29 pm IST

சுரங்க பாதையில் இருந்து அனைத்து தொழிலாளர்களையும் மீட்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
Nov 28, 2023, 8:28 pm IST

https://tamil.oneindia.com/news/india/uttarakhand-tunnel-collapse-rescue-operations-in-final-stretch-live-updates-in-tamil-559367.html
Nov 28, 2023, 8:27 pm IST

மொத்தம் 22 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியே வந்தனர்
Nov 28, 2023, 8:24 pm IST

உத்தரகாண்ட் சுரங்க விபத்து ஏற்பட்டு 17 நாட்களாக சுரங்கத்திற்குள் சிக்கி தவித்த 41 தொழிலாளர்களில் இதுவரை 15 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களும் ஒவ்வொருவராக மீடப்பட்டு வருகின்றனர். மீட்பு பணி வெற்றியடைந்ததால் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Nov 28, 2023, 8:24 pm IST

மீட்பு பணி வெற்றி.. இதுவரை 15 தொழிலாளர்கள் மீட்பு.. உறவினர்கள் மகிழ்ச்சி
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+