வாஜ்பாய்.. நாளை மாலை இறுதிச் சடங்கு.. முக்கிய தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கு நாளை மாலை 5 மணிக்கு நடக்க உள்ளது.
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கு நாளை மாலை 5 மணிக்கு நடக்க உள்ளது.
இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவரான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்துள்ளார். இவர் 93 வயதில் மரணம் அடைந்துள்ளார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.
அவரது மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
வாஜ்பாயின் இறுதி சடங்கு நாளை மாலை 5 மணிக்கு நடக்க உள்ளது. டெல்லி விஜய்காட்டில் வாஜ்பாய் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
இந்தியாவின் முக்கிய தலைவர்கள் இறுதி சடங்கில் பங்கேற்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, சோனியா காந்தி, அத்வானி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறுதி சடங்கில் பங்கேற்க உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications