வேண்டுமென்றே சீண்டுகிறது தமிழகம்.. தண்ணீர் திறக்கவே கூடாது: வாட்டாள் நாகராஜ் #Cauveryverdict
பெங்களூர்: சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்று, காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் விட, கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகம் வேண்டுமென்றே கர்நாடகாவை சீண்டிக்கொண்டுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் மூன்று நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர்விடுமாறு சுப்ரீம் கோர்ட் கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட நிலையில், கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வாட்டாள் நாகராஜ் மேலும் கூறியதாவது: கர்நாடகாவிடம் குடிக்கவே தண்ணீர் இருப்பு இல்லை. எனவே தமிழகத்துக்கு தண்ணீர் தர கூடாது.

கர்நாடகாவின் நிலைமையை தெரிந்து கொண்ட பிறகும்கூட, கர்நாடகாவை வேண்டுமென்றே தமிழகம் சீண்டி பார்க்கிறது. இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட வேண்டும்.
ஒரு குழுவை அமைத்து, இரு மாநில நீர் இருப்பையும், சோதித்து பார்த்துவிட்டு சுப்ரீம்கோர்ட் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.
-
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications