இந்தியிலேயே பேசுங்க..... ராஜ்யசபா எம்.பி..க்களுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்
இந்தியிலேயே எம்.பிக்கள் பேச வேண்டும் என்று வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video

டெல்லி: இந்தியிலேயே எம்.பிக்கள் பேச வேண்டும் என்று ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜ்யசபாவின் இந்தி மொழி தொடர்பான ஆய்வு கூட்டம் மூன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வெங்கையா நாயுடு, ஆண்டு தோறும் இந்தி தொடர்பாக 2 ஆய்வு கூட்டங்களையாவது நடத்த வேண்டும்; ராஜ்யசபா செயலகத்தில் இந்தி மொழியை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் வெங்கையா நாயுடு பேசியதாவது: இந்தி பேசாத மாநிலங்களின் ராஜ்யசபா எம்.பி.க்கள் இலக்கண பிழைகள் குறித்து அச்சம் கொள்ளாமல் இந்தியில் பேச வேண்டும். நான் முதன் முதலில் டெல்லி வந்த போது இந்தி எனக்கு தெரியாது. ஆனால் குறுகிய காலத்திலேயே எந்த தயக்கமும் இல்லாமல் இந்தி பேச தொடங்கிவிட்டேன்.
வட இந்தியர்களும் தென்னிந்திய மொழிகளில் ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். இது நாட்டின் ஒற்றுமையை வலிமைப்படுத்தும். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications