பண ஒழிப்புக்கு முதல் ஆதரவே திரைத்துறையிலிருந்துதான்!- வெங்கய்யா நாயுடு
கோவா: ரூ 500, 1000 நோட்டுகளை ஒழிப்பதாக வெளியான அறிவிப்புக்கு முதல் வரவேற்பு தந்தவர்களே திரைத்துறையினர்தான் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
கோவாவில் சர்வதேச திரைப்பட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உன்னத சேவைக்கான விருதை வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய வெங்கையா நாயுடு, "அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் கருப்புப் பணம் ஒழிக்கப்பட வேண்டும். அமைதியான மற்றும் வளமான எதிர்கால வாழ்க்கைக்கு இது அவசியம்.
பிரதமரின் கருப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கைக்கு முதலில் வரவேற்பு அளித்தது திரைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. முறையான வருமான வரி செலுத்துவோர் மட்டுமே நிம்மதியாக உறங்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது," என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications