ஈயம், பித்தாளை பேரீச்சம்பழத்திற்கு போடப்பட்ட விஜய் மல்லையாவின் குட்டி விமானம்
மும்பை: கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடனை அடைக்க அதன் உரிமையாளர் விஜய் மல்லையாவின் குட்டி விமானம் குப்பை விலைக்கு விற்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தை ஏலத்தில் எடுத்தவர்கள் அதை பாகம், பாகமாக பிரித்து விற்றுள்ளனர்.
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் ஊசலாடியது. இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்நிறுவன விமானங்கள் செயல்படாமல் போயின. இதையடுத்து டிசம்பர் மாதம் கிங்ஃபிஷனர் ஏர்லைன்ஸின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில் நின்றிருந்த மல்லையாவின் தனிப்பட்ட வேலைக்காக பயன்படுத்தப்படும் 11 இருக்கைகள் கொண்ட சொகுசு விமானம் ஏலத்தில் விடப்பட்டது. அதை சைலன்ட் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ரூ.22 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
அந்நிறுவனம் விமானத்தை பாகம், பாகமாக பிரித்து அதை விற்று பணத்தை பெற்றுள்ளது. அந்த விமானத்தை பாகம், பாகமாக பிரிக்கும் வேலையே 2 வாரங்களுக்கு மேல் நடைபெற்றது. விமான பாகங்களை பிரிக்க ஊழியர்கள் தினமும் 8 மணிநேரம் வேலை பார்த்துள்ளனர்.
விமான பாகங்கள் விற்கப்பட்டு மீதமுள்ளவற்றை மும்பை கர்லாவில் உள்ள பழைய இரும்பு சாமான்கள் கொட்டும் இடத்தில் போடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications