சட்டசபை காங். தலைவர் பதவி... விஜயதாரணி, வசந்தகுமார் மல்லுகட்டு
டெல்லி: சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கான லாபியில் விஜயதாரணி மற்றும் வசந்தகுமார் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 41 இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ். இதில் 8 தொகுதிகளில் மட்டும் அக்கட்சி வென்றது.

கடந்த தேர்தலில் வென்ற விஜயதாரணி மீண்டும் இத்தேர்தலில் வென்றுள்ளார். 2006-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட வென்ற ஹெச். வசந்தகுமார் இந்த தேர்தலில் வென்றுள்ளார்.
இந்த இருவரும் எப்படியாவது சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை பெறுவதில் மும்முரமாக இறங்கியுள்ளனர். சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவராக விஜயதாரணி நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த பதவியில் இருந்து திடீரென அவர் தூக்கியடிக்கப்பட்டார்.
இதனால் கொந்தளித்து போனார் விஜயதாரணி. பின்னர் டெல்லி சென்று ராகுலை நேரில் சந்தித்து போராடி மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலர் பதவியை வாங்கியிருந்தார். தற்போதும் இதேபோல் சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை பெற டெல்லியில் தீவிரமான லாபியில் இறங்கியுள்ளார் விஜயதாரணி.
இதேபோல் வசந்தகுமாரும் டெல்லியில் முகாமிட்டு தமக்கு நெருக்கமான காங்கிரஸ் பிரமுகர்கள் மூலமாக காய்களை நகர்த்தி வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications