பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆண்ட்ராய்டு போன் அளிக்கிறது பிகார் அரசு
பாட்னா: பிகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆண்ட்ராய்ட் போன் வாங்கிக்கொடுக்கிறது அம்மாநில அரசு. பின்தங்கிய மாநிலம் என்று அறியப்பட்ட பிகாரில் இது ஒரு தகவல் புரட்சியாக பார்க்கப்படுகிறது.

பிகாரில் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 'முக்கியாஸ்' என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் நிர்வாக திறனை மேம்படுத்த ஆண்ட்ராய்டு போன்களை அளிக்க உள்ளது அம்மாநில அரசு. இதுகுறித்து பஞ்சாயத்துராஜ் அமைச்சர் பீம்சிங் இன்று கூறுகையில், "மாநிலத்திலுள்ள 8,0402 பஞ்சாயத்து தலைவர்களுக்கு ஆண்ட்ராய்டு போன்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, முறைகேடுகள் தடுப்பு, திட்டங்களை வேகப்படுத்துதல் போன்றவற்றுக்கு ஆண்ட்ராய்டு போன்கள் உதவும்.
கிராம பஞ்சாயத்து தலைவர்கள் அதிகபட்சமாக ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு போன்களை வாங்கிக்கொள்ள அரசு நிதி உதவி செய்யும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications