பணிப்பெண்ணை அறையில் அடைத்து அடித்த வினோத் காம்ப்ளி மீது வழக்கு
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது வீட்டில் வேலை செய்யும் பெண் சம்பளம் கேட்டதற்கு அவரை மூன்று நாட்களாக ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். அவர் வீட்டில் பணிப்பெண்ணாக இருப்பவர் சோனி(43). சோனி தான் வேலை செய்ததற்கு உரிய சம்பளத்தை அளிக்குமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து காம்ப்ளியும், அவரது மனைவி ஆண்ட்ரியாவும் சேர்ந்து சோனியை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டியுள்ளனர். சோனியை அந்த அறையில் 3 நாட்களாக பூட்டி வைத்துள்ளனர். அதன் பிறகு அவரை வெளியே விட்டுள்ளனர்.
காம்ப்ளியின் வீட்டில் இருந்து வெளியே வந்த சோனி நேராக மும்பை பந்த்ரா காவல் நிலையத்திற்கு சென்று காம்ப்ளி மற்றும் அவரது மனைவி மீது புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்குப் பதிவு செய்துள்ள போதிலும் இன்னும் காம்ப்ளியை விசாரணைக்காக அழைக்கவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications