முதல் இரவில் நடுத்தெருவில் நின்று மக்களை பீதியடைய வைத்த புதுமணப் பெண்: வீடியோ இதோ
டெல்லி: திருமணம் முடிந்து முதல் இரவு கொண்டாட வேண்டிய நேரத்தில் புதுமணப் பெண் நடுத்தெருவில் நின்று கொண்டிருந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பிரபலமாகியுள்ளது.
திருமணம் நடந்த அன்று முதல் இரவை கொண்டாட வேண்டிய நேரத்தில் இளம்பெண் ஒருவர் நடுத்தெருவில் கார் அருகே தனியாக நிற்கும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி பிரபலம் ஆகியுள்ளது.
அந்த வீடியோவின் விபரம் வருமாறு,
இளம்பெண் ஒருவர் புத்தாடை அணிந்து கார் அருகே நிற்கிறார். அந்த வழியாக செல்லும் ஆண்கள் அவரிடம் என்ன என்று கேட்டதற்கு கார் நின்றுவிட்டது கணவர் டீசல் வாங்கச் சென்றுள்ளார் அதனால் இங்கு நிற்கிறேன். காருக்குள் வெக்கையாக இருப்பதால் வெளியே நிற்கிறேன். எனக்கு இன்று தான் திருமணம் நடந்தது என்று கூறுகிறார்.
பின்னர் இரு வாலிபர்களை பார்த்து கார் டிக்கியில் இருக்கும் பொருட்களை எடுத்து வாகனத்திற்குள் வைக்க உதவுமாறு கூறுகிறார். அதற்கு அவர்கள் டிக்கியில் என்ன உள்ளது என்று கேட்க, பரிசுப் பொருட்கள் என்கிறார் அந்த பெண்.
அப்போது தான் கார் அருகே தரையில் யாரோ போர்த்திக் கொண்டு கிடப்பதை பார்த்த வாலிபர்கள் போர்வையை நீக்கியபோது மணமகன் இறந்து கிடக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்கள். அடுத்ததாக வந்தவர்கள் பிணத்தை பார்த்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தபோது தான் அந்த பெண் இது சும்மா விளையாட்டு என்று கூறி தரையில் மணமகன் கோலத்தில் படுத்திருந்தவரை எழுந்திருக்குமாறு கூற அவரும் எழுந்து உட்கார்ந்தார்.
போலீசாரும் வந்து அது பிணம் என நினைக்க அந்த பெண் விளக்கிக் கூறிய பிறகு அவர்களும் அங்கிருந்து சென்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications