கோஹ்லிக்கும் அவரது காதலி அனுஷ்காவுக்கும் இடையே இனி ஒன்னும் இல்லையாம்!
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், அவரது காதலியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் பிரிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கோஹ்லி அனுஷ்காவை இந்த ஆண்டே திருமணம் செய்ய முடிவு செய்தார்.
இதையடுத்து இது குறித்து அவர் அனுஷ்காவிடம் தெரிவிக்க அவரோ எனக்கு படங்களில் கவனம் செலுத்துவது தான் முக்கியம் என்று கூறிவிட்டார்.

ட்விட்டர்
அனுஷ்கா திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த வேகத்தில் கோஹ்லி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அவரை ஃபாலோ செய்வதை நிறுத்தினார். ஏதோ கோபத்தில் செய்துள்ளார் என்று பிறர் நினைத்தனர்.

பிரிவு
திருமண விவகாரம் குறித்து ஏற்பட்ட பிரச்சனையால் அனுஷ்கா, கோஹ்லி இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது. ஒருவரையொருவர் சந்திப்பதையும் தவிர்த்தனர்.

எல்லாம் முடிந்துவிட்டது
கோஹ்லி, அனுஷ்கா இடையே எல்லாம் முடிந்துவிட்டது. இருவரும் அவரவர் வேலையில் இனி கவனம் செலுத்த உள்ளனர் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

திருமணம்
திருமண பிரச்சனையால் தான் கோஹ்லியும், அனுஷ்காவும் பிரிந்துவிட்டனர். கோஹ்லிக்கு இந்த ஆண்டே அனுஷ்காவை மனைவியாக்க விருப்பம். ஆனால் அனுஷ்காவுக்கோ தனது சினிமா வாழ்க்கை மீது கவனம் செலுத்துவது தான் முக்கியம். இதனால் தான் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications