"வருங்கால மாமியாரை"ச் சந்தித்த அனுஷ்கா... ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய் உருகிய கோஹ்லி
மும்பை: விராத் கோஹ்லியின் பெற்றோரை அனுஷ்கா சர்மா டெல்லிக்குப் போய்ப் பார்த்துப் பேசியுள்ளார். அதேபோல விராத் கோஹ்லியும், அனுஷ்கா சர்மாவை அவரது படப்பிடிப்பு நடைபெறும் செட்டுக்குப் போய் மனம் விட்டு பேசி விட்டு வந்துள்ளாராம்.
உருகி உருகி காதலித்த ஜோடி அனுஷ்கா சர்மா, விராத் கோஹ்லி. ஆனால் இடையில் திடீரென இந்த ஜோடி பிரிந்தது.
தனது வேலையில் விராத் கோஹ்லி தலையிடுவதை விரும்பாததால் அனுஷ்கா பிரிந்து விட முடிவு செய்ததாக கூறப்பட்டது.

மீண்டும் காதல்...
இந்த நிலையில் மீண்டும் இந்த ஜோடிக்குள் இருந்த காதல் பூத்து வெளியே வந்தது. மறுபடியும் தொடங்கியது காதல் கதை.

பெற்றோருடன் சந்திப்பு...
இப்போது மீண்டும் இருவரும் நெருக்கமாக காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் புடாபெஸ்ட் போயிருந்தார் அனுஷ்கா. அங்கிருந்து திரும்பியதும் அவர் டெல்லி சென்று கோஹ்லியின் பெற்றோரைப் பார்த்துப் பேசினார்.

கோஹ்லியின் வருகை...
அதனைத் தொடர்ந்து மும்பை திரும்பிய அவர் தான் தயாரித்து வரும் பில்லாரி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாகி விட்டார். இந்த நிலையில்தான் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு விராத் கோஹ்லி திடீரென வந்துள்ளார்.

ஹேப்பி...
அவரது வருகையால் உற்சாகமடைந்தாராம் அனுஷ்கா. இருவரும் சிறிது நேரம் தனியாகவும் அமர்ந்து மனம் விட்டுப் பேசினராம். பின்னர் அங்கிரு்நது புறப்பட்டுப் போயுள்ளார் கோஹ்லி.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications