காஷ்மீர்: தேர்தலில் ஓட்டு போட்டவரை அரை நிர்வாணமாக்கி அடித்த பிரிவினைவாதிகள்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா தொகுதியில் வாக்களிப்பை புறக்கணிக்க கோரியதை ஏற்காமல் ஓட்டுப்போட்டவர் அடித்து அரை நிர்வாணமாக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரின் 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பல கட்டங்களாக தேர்ந்தல் நடத்தப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று அங்குள்ள பிரிவினைவாதிகள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் குப்வாரா மற்றும் பாராமுல்லா ஆகிய தொகுதிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. இதில் எதிர்ப்புகளை மீறி பாரமுல்லாவில் 60 விழுக்காடு வாக்குப்பதிவானது. இதனால் விரக்தியடைந்த பிரிவினைவாதிகள் வாக்களிக்க சென்றவர்களை தேடிச் சென்று அடித்து உதைத்து வருகிறார்கள்.
நடுத்தர வயதுள்ள ஒரு ஆணை ஒரு கோஷ்டியினர் அடித்து இழுத்து வந்து தெருவில் நிறுத்தினர். பிறகு ஒரு இளைஞர் கூட்டம் அவரது சட்டையை கிழித்தெறிந்து அரை நிர்வாணமாக்கி கோஷமிட்டது. இதேபோல வாக்களிக்க சென்ற சிலரது வீடுகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications