'பி.ஆர்' வேலை பார்ப்பதில்தான் நாம் 'வீக்', ஆனால் மக்கள் சேவையில் 'சூப்பர் ஹீரோ' - குலாம் நபி ஆசாத்
டெல்லி: பி.ஆர். திறமை நமக்கு சரியாக இல்லை என்பது உண்மைதான். ஆனால் மக்களுக்காக சேவை செய்வதில் காங்கிரஸ்தான் எப்போதுமே சூப்பர் ஹீரோ என்று பேசியுள்ளார் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்.
டெல்லி அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு குலாம் நபி ஆசாத் பேசுகையில், ஐக்கிய முற்போகுக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் மக்களுக்காக நாம் நிறையச் செய்துள்ளோம்.
நாட்டில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் இன்று நல்ல சாலைகள் உள்ளன. எந்த அரசு இப்படிச் செய்துள்ளது.

முதல் முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கிராமங்களில் பள்ளிகள் இருப்பதை உறுதி செய்துள்ளது.
பல கிராமங்களில் இன்று நல்ல கல்வி வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9 வருடங்களில் 52,000 மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 4 வருடங்களில் எம்.டி, எம்.பி.பி.எஸ், சீட்டுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன.
நாம் பி.ஆர். வேலையில் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மக்களுக்காக சேவை செய்வதில், எப்போதுமே காங்கிரஸ்தான் சூப்பர் ஹீரோ என்றார் குலாம் நபி ஆசாத்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications