கவுரி லங்கேஷ் கொலையாளிகளை கண்டுபிடித்துவிட்டோம்: கர்நாடக அமைச்சர்
பெங்களூரு: மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்தவர்களை கண்டுபிடித்துவிட்டதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கவுரி கொலை குறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பதாவது,

கவுரி கொலையாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. ஆனால் துப்பு குறித்து சரியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை இது பற்றி மீடியாவிடம் எதுவும் கூற முடியாது.
சரியான ஆதாரங்கள் கிடைக்காமல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் அது செல்லாது. அதனால் ஆதாரங்களை சேகரிக்க முயன்று வருகிறோம். கவுரியை யார் கொலை செய்தது என்று எங்களுக்கு தெரிந்துவிட்டது என்றார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications