இது டிவிட்டரில் மட்டுமே இயங்கும் அரசு.. மோடியைக் கிண்டலடிக்கும் நிதீஷ் குமார்
பாட்னா: மத்தியில் இருப்பது டிவிட்டரில் மட்டுமே இயங்கக் கூடிய, டிவிட்ரில் மட்டுமே பதிலளிக்கக் கூடிய அரசு என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கிண்டலடித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில், இறுதியாக நாம் ஒரு அரசை பெற்றுள்ளோம். அதை யூனியன் டிவிட்டர் கவர்ன்மென்ட் என்று கூறலாம். காரணம் இது டிவிட்டரில்தான் பேசுகிறது, டிவிட்டரில்தான் பதிலளிக்கிறது, டிவிட்டரில்தான் இயங்குகிறது என்று வாரியுள்ளார் நிதீஷ் குமார்.
மேலும் இதற்கு முன்பு மோடிக்கு அனுப்பிய பல்வேறு கேள்விகளையும் டிவிடிட்டரில் போட்டு இப்போதாவது பதில் சொல்லுங்கள் என்றும் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் நிதீஷ் குமார்.
Finally we have a government that could be truly called a "Union Twitter Government" that listens, acts, and responds only on twitter
— Nitish Kumar (@NitishKumar) August 9, 2015 பீகார் சட்டசபைத் தேர்தலையொட்டி ஜூலை 254ம் தேதி முசாபர்பூரில் நடந்த கூட்டத்தில் மோடியும், அமீத் ஷாவும் கலந்து கொண்டு பேசினர். அப்போது நிதீஷ் குமாரின் டிஎன்ஏ சரியில்லை என்று கூறியிருந்தார் மோடி. இதற்குப் பதிலடி கொடுத்த நிதீஷ் குமார், பீகார் மக்களுக்கு உள்ள அதே டிஎன்ஏதான் எனக்கும் உள்ளது. தங்களது டிஎன்ஏவை அவமதித்தவர்களை என்ன செய்ய வேண்டும் என்பது பீகார் மக்களுக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று கயா நகருக்கு பிரதமர் மோடியும், ஷாவும் வருகை தரவுள்ளனர். இந்தப் பின்னணியில் டிவிட்டரில் அட்டாக் செய்துளார் நிதீஷ் குமார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications