மேற்கு வங்கத்தில் ரயில் மோதி குட்டி உட்பட 3 யானைகள் பலி!
Subscribe to Oneindia Tamil
பங்குரா: மேற்குவங்க மாநிலத்தில் ரயில் தண்டவளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதியல் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் பிஷ்ணுபூர் அருகே நேற்றிரவு தண்டவாளத்தை கடக்க 3 யானைகள் முயன்றன. அப்போது அதிவேகமாக வந்த பயணிகள் ரயில் அந்த யானைகள் மீது மோதியது.

இந்த விபத்தில் 2 பெண் யானைகள் மற்றும் ஒரு குட்டி யானை உட்பட 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
இந்த விபத்து காரணமாக அப்பகுதி வழியாக இயக்கப்படும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் புருலியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில பயணிகள் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
More From
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications