'பெட்' கட்டிய திமிர் பத்திரிகையாளர்... "ஹாஹாஹாஹா"ன்னு கலாய்த்த சேவாக்!
டெல்லி: தன்னிடம் ரூ. 10 லட்சம் பெட் கட்டிய இங்கிலாந்து பத்திரிகையாளர் பியர்ஸ் மார்கனுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதுவும் தனது ஸ்டைலில்.
ஒலிம்பிக் போட்டிகளில் வெறும் இரண்டு பதக்கங்களை வென்றதை இந்தியா கொண்டாடுவது அவமானமாக இல்லையா என்று இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளர் பியர்ஸ் மார்கன் ட்விட்டரில் கேள்வி எழுப்பி முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இந்நிலையில் அவர் சேவாக்கிடம் சவால் விட்டு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
ஹாய் சேவாக், இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முன்பு இங்கிலாந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லும் என ரூ.10 லட்சம் பெட் கட்டுகிறேன். சவாலை ஏற்கிறீர்களா? என கேட்டுள்ளார்.
இதை பார்த்த சேவாக் நீங்கள் எல்லாம் ஒரு மனுஷன்னு மதிக்க முடியாது என்பது போன்று பதில் ட்வீட் போட்டுள்ளார்.
சேவாக்கின் ட்வீட்,
சிலருக்கு மோசமான ராசி, அவர்களுக்கு எல்லாம் பதில் இல்லை. ஹா ஹா ஹா ஹா என தெரிவித்துள்ளார்.
Some people's fortune is so bad, that
— Virender Sehwag (@virendersehwag) August 31, 2016
Apply Apply,
But No Reply ..
Hahahaha
சேவாக் தனது ட்வீட்டில் பியர்ஸின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் இது அவருக்கு கொடுத்த பதிலடி என்று ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications