இந்தியர்களுக்கு மட்டும் வாட்ஸ்ஆப் சந்தா இல்லை: 'ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரீ'
டெல்லி: வாட்ஸ்ஆப் நிறுவனம் தங்களது சேவையை பயன்படுத்த இந்தியர்களுக்கு மட்டும் ஆண்டு சந்தா இல்லை என்று அறிவித்துள்ளது.
செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பிய காலம் மெதுவாக மலையேறிக் கொண்டிருக்கிறது. எதற்கு காசு கொடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும் எடுடா போனை அடிடா மெசேஜை அனுப்புடா வாட்ஸ்ஆப்பில் என்று இருக்கும் காலம் இது.

வாட்ஸ்ஆப்பில் இலவசமாக மெசேஜ் அனுப்ப முடியும் என்பதால் அது பலருக்கும் பிடித்துள்ளது. வாட்ஸ்ஆப் சேவையை பயன்படுத்த ஆண்டு சந்தாவாக ரூ.61 செலுத்த வேண்டும். ஆனால் இந்தியர்களுக்கு மட்டும் ஆண்டு சந்தா எதுவும் கிடையாது என்று வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது. ஆயுள்காலத்திற்கும் சந்தா இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வாட்ஸ்ஆப் துணை தலைவர் நீரஜ் அரோரா கூறுகையில்,
இந்தியாவில் கிரெட்டி கார்டுகள் அதிகம் பயன்படுத்துவது இல்லை என்பதை எங்கள் நிறுவனம் புரிந்து கொண்டுள்ளது. ஒரு சேவைக்காக பணம் செலுத்துவது பலருக்கும் ஆப்ஷன் இல்லை. சேவையை புதுப்பிக்க நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.61 வசூலிக்கும். ஆனால் இந்தியர்களுக்காக சேவை இலவசம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது என்றார்.
இந்தியாவில் மட்டும் 7 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications