இந்தியாவில் வாட்ஸ் அப் யூசர்கள் எண்ணிக்கை “7 கோடி”!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவில் செல்போன் மூலமாக வாட்ஸ் அப் சேவையினை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கிட்டதட்ட 7 கோடியாக உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில் இந்த சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகம் என்று இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவர் நீரஜ் அரோரா தெரிவித்தார்.

அவர், "எங்களது வாடிக்கையாளர்களாக உள்ள 7 கோடி பேரில் மாதத்துக்கு ஒருமுறையாவது பயன்படுத்துவோரும் உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப் நிறுவனத்தை சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் 1,900 கோடி டாலருக்கு வாங்கியது.
அப்போது 6 கோடியாக இருந்த இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இப்போது 7 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், வாட்ஸ் அப் நிறுவனத்தில் மொத்தம் 80 பணியாளர்கள்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications