பண மோசடியில் ஈடுபட்டால் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை: ஆர்.பி.ஐ எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
மும்பை: பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் முண்ட்ரா தெரிவித்தார்.
பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பிறகு வங்கி ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடு பண முதலைகளுக்கு உடந்தையாக இருப்பது பல்வேறு ஐடி ரெய்டுகள் மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்தநிலையில் முண்ட்ரா இன்று கூறுகையில், எங்காவது சட்ட விரோதமாக பரிவர்த்தனை நடந்திருப்பது தெரியவந்தால் அங்கெல்லாம் நடவடிக்கை பாய்கிறது. உரிய விசாரணை நடத்தப்படுகிறது.
முறைகேட்டில் ஈடுபட்டதாக பெங்களூரில், ஆர்.பி.ஐ கீழ்மட்ட ஊழியர் ஒருவரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். பணப்பரிவர்த்தனை ஆவணங்களை வங்கிகள் சர்பார்க்க உத்தரவிட்டுள்ளோம். முறைகேடுகள் அனைத்தும் களையப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications