சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கையில் சென்னை எக்ஸ்பிரஸ் ஹீரோ எங்கே தூங்குகிறார்?: சாத்வி பிராச்சி
மீரட்: சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கையில் சென்னை எக்ஸ்பிரஸ் ஹீரோ ஷாருக்கான் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சி கேள்வி எழுப்பியுள்ளார்.
விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஷாருக்கானை பற்றி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்,
சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் அவர் பல கோடி ரூபாய் சம்பாதித்தார். தற்போது சென்னை மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளபோது அவர் உணர்ச்சியற்று உள்ளார். இந்த கான்கள் எல்லாம் பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்பட்டால் தான் நன்கொடை அளிப்பார்கள்.

தற்போது சென்னை தத்தளிக்கையில் கான் நடிகர்கள் எங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்? ஷாருக்கான் மற்றும் ஆமீர் கான் படங்களை புறக்கணிக்குமாறு நான் நம் நாட்டு இளைஞர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
சாத்வி பிராச்சி ஷாருக்கானை தாக்கிப் பேசுவது இது ஒன்றும் முதல் முறை அன்று.
முன்னதாக பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்ட லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொண்டார். அதற்காக அவர் கடந்த 2010ம் ஆண்டு சிவசேனாவின் கோபத்திற்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications