கங்கையை கொண்டு வந்தது யார்?, இப்பவே தெரிந்தாகணும்: லோக்சபாவில் பாஜக எம்.பி. அடம்
டெல்லி: கங்கையை யார், எதற்காக கொண்டு வந்தார்கள் என்ற கேள்வி லோக்சபாவில் எழுப்பப்பட்டது.
இன்று லோக்சபாவில் பாஜக எம்.பி. பிரபாத்சிங் பிரதாப்சிங் சவுகான் கேள்வி ஒன்றை எழுப்பி பலரையும் வியக்க வைத்தார். அவர் அவையில் எழுந்து பேசுகையில்,

கங்கையை யார் கொண்டு வந்தார்கள், எதற்காக கொண்டு வந்தார்கள் என்று எனக்கு தெரிந்தாக வேண்டும். கங்கையில் நீராடினால் என்ன ஆகும் என்றும் தெரிய வேண்டும் என்றார்.
இது என்ன, இது ஒரு கேள்வியா என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சவுகானை பார்த்து கேட்டார். இதை கேட்ட அவை உறுப்பினர்கள் பலரும் சிரித்துவிட்டனர். சிலர் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நீர்வளத்துறை அமைச்சர் சன்வர் லால் ஜாட் தனது துறை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தபோது தான் சவுகான் இந்த வித்தியாசமான கேள்வியை எழுப்பினார்.
சவுகானின் கேள்விக்கு ஜாட் அளித்த பதில்,
கங்கை விவகாரம் வரலாற்று சம்பந்தப்பட்டது. பகிரத் மன்னர் தான் மக்கள் நலன் கருதி கங்கையை கொண்டு வந்தார். கங்கையை சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வருமாறு சிவனிடம் அவர் தான் கேட்டுக் கொண்டார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications