கெஜ்ரிவாலை அடிக்க மர்ம நபருக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்தது யார்?
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்தவருக்கு யாரோ ரூ. 25 ஆயிரம் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் உள்ள தக்ஷின்புரி பகுதியில் இன்று பிரச்சாரம் செய்தார். திறந்த ஜீப்பில் வந்த அவரை அடையாளம் தெரியாத ஒருவர் திடீர் என்று தாக்கினார்.
அந்த நபர் கெஜ்ரிவாலின் கழுத்தில் இரண்டு குத்துவிட்டதுடன் அறையவும் செய்தார். இதையடுத்து அந்த நபரை ஆம் ஆத்மி கட்சியினர் பிடித்து அடித்து உதைத்தனர். அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கெஜ்ரிவாலை அடிக்க அந்த நபருக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக இந்திய டுடேவின் இந்தி செய்தி தொலைக்காட்சியான ஆஜ் தக்கின் துணை ஆசிரியர் நிஷாந்த் சதுர்வேதி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
அவரின் ட்வீட்டை கெஜ்ரிவால் ரீட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications