பட்ஜெட் தாக்கல் செய்கையில் ஜேட்லி ஏன் ராகுல் காந்தி பெயரை குறிப்பிட்டார்?
டெல்லி: பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் பிரெய்லி தாள்கள் மீதான இறக்குமதி வரியை நீக்குமாறு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விடுத்த கோரிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஏற்றுக் கொண்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திங்கட்கிழமை மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். முன்னதாக பட்ஜெட் தொடர்பாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஜேட்லியிடம் கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தார்.

ராகுல் காந்தி பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு வந்திருந்தபோது பார்வயைற்ற மாணவி ஒருவர் அவரை அணுகி பிரெய்லி தாள்களுக்கு இறக்குமதி வரி அதிகம் இருப்பதாகவும், அதற்கு வரிவிலக்கு அளிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.
இதையடுத்து ராகுல் இது குறித்து மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கையில் ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜேட்லி தெரிவித்தார்.
I want to thank the FM though for accepting my recommendation on removing import duty on Braille paper to help the visually impaired!
— Office of RG (@OfficeOfRG) February 29, 2016
இது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பார்வையற்றவர்களுக்கு உதவி செய்ய பிரெய்லி தாள்கள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற என் கோரிக்கையை ஏற்ற நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications