நான் ஏழை.. அதனால்தான் ராகுல் கண்ணைப் பார்க்க பயப்படுகிறேன்.. மோடி!
டெல்லி: ராகுல் காந்தி கண்களை பார்க்க நான் தயங்குகிறேன். உண்மைதான். காரணம் ஏழை.. அது மட்டுமா, காங்கிரஸின் கண்களைப் பார்த்த பலரின் கதி என்ன என்பது நாடறியும் என்று பிரதமர் மோடி பேசினார்.
லோக்சபாவில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் மோடி இன்று இரவு பேசினார். அவரது உரையில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். தனது அரசின் சாதனைகளையும் எடுத்து வைத்தார்.

காலையில் ராகுல் காந்தி பேசும்போது, எனது கண்களைப் பார்க்க பிரதமர் பயப்படுகிறார். அவர் உண்மையாக இல்லை. அதனால்தான் பயப்படுகிறார் என்று விமர்சித்திருந்தார். அதற்கு தனது உரையின்போது பதிலளித்தார் மோடி.
மோடி கூறுகையில், ராகுல் காந்தியின் கண்களைப் பார்க்கும் தைரியம் இல்லை. உண்மைதான். காரணம் நான் ஒரு ஏழை. எனவேதான் தைரியம் இல்லை.
காங்கிரஸ் கண்களை பார்த்து பேசியவர்கள் நிலை என்ன ஆனது என்று தெரியும். ஜெயப்பிரகாஷ் நாராயணன் பார்த்தார், பிரணாப் முகர்ஜி பார்த்தார். அவர்களின் நிலை நாடறியும்.
காங்கிரஸின் கண்களைப் பார்த்தவர்கள் எந்த அளவுக்கு அவமானப்படுத்தப்பட்டார்கள் என்பதை நாடறியும். நாங்கள் நாட்டின் பணியாளர்கள், நீங்கள் (காங்கிரஸ்) நாட்டை விற்பவர்கள். ராகுலின் கண்கள் என்ன செய்யும் என்பதை இந்த நாடே இன்று பார்த்துவிட்டது என்றார் மோடி.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications