பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் மோடி ஆதரவாளராக மாறிவிடுகிறேன்: முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி
பாட்னா: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் பிரதமர் மோடியின் ஆதரவாளராக மாறிவிடுகிறேன் என்று அம்மாநில முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் ஜிதன்ராம் மஞ்சி பேசியதாவது:
பீகார் மாநிலத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டதைப்போல் மத்திய மந்திரிகள் உரத்த குரலில் பேசி வருகிறார்கள். ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை.

பீகாரில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் இருக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த மாநில தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்.
பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பணிகளுக்கு மாநில அரசு செலவழித்துள்ள ரூ.1,000 கோடியை திரும்ப தருவது போன்ற எங்களின் கோரிக்கைகளை நரேந்திர மோடி நிறைவேற்றினால் நான் அவரை ஆதரிக்கவும், அவரின் ஆதரவாளராக மாறவும் தயார்.
இவ்வாறு ஜிதன்ராம் மஞ்சி பேசினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications