2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பெரிய கூட்டணி ரெடி.. ராகுல் காந்தி பிளான்!
2019 நாடாளுமன்ற தேர்தலில், மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, செயற் குழு கூட்டத்திற்கு பின் பேசியுள்ளார்.
டெல்லி: 2019 நாடாளுமன்ற தேர்தலில், மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, செயற் குழு கூட்டத்திற்கு பின் பேசியுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலைதான், லோக் சபாவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் உரையாடலின் போது, ராகுல் பேசிய பேச்சு உலகம் முழுக்க வைரலானது. இப்போதும் கூட இணையம் முழுக்க ராகுலின் பேச்சு இணையத்தில் விவாதத்திற்கு உள்ளாகி உள்ளது.

அவரது அந்த அதிரடி பேச்சிலிருந்து பாஜக இன்னும் வெளியேறவில்லை. அதற்குள் செயற்குழு கூட்டத்தை சிறப்பாக முன்னின்று நடத்தி இருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங், மல்லிகார்ஜுனா கார்கே ஆகிய முக்கிய தலைவர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்.
காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.2019 தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது
ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம். நாடாளுமன்ற தேர்தலில் மிகவும் பெரிய அளவில் கூட்டணி வைக்கப்படும். எல்லா மாநில கட்சிக்கும் கூட்டணியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இப்போதே தேர்தலுக்கான பணிகள் தொடங்கிவிட்டது. கூட்டணியில் இடம்பெற கூடிய கட்சிகள் குறித்து பிறகு அறிவிப்போம் என்று கூறினார்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications