டெல்லியில் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்படுகிறார் தினகரன்? - வீடியோ
இரட்டை இலையை கைப்பற்றுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயர்சித்த வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இடைத்தரகர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி தினகரன் டெல்லியில் ஆஜராகியுள்ளார். இன்றைய விசாரணைக்குப் பின் தினகரன் கைது செய்யப்படுவார் என்றே கூறப்படுகிறது.
அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. எப்பாடுபட்டாவது இரட்டை இலையை பெற வேண்டும் என தினகரன், இடைத்தரகர் மூலம் பணம் கொடுத்ததாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இடைத்தரகர் சுகேஷை கைது செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தினகரன் முதல் குற்றவாளி என பதிவு செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீசார். அதனடிப்படையில் அவருக்கு டெல்லி குற்றப் பிரிவு போலீசார் விசாரணைக்கு வர நேரில் சம்மன் கொடுத்தனர்.
அதையடுத்து, தினகரன் டெல்லிக்கு இன்று விமானம் மூலம் சென்றார். அவரிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணைக்குப் பின்னர் தினகரன் செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications