மாட்டிறைச்சி தடை பற்றி பேசினா என் வேலைக்கு உலைதான்... பொருளாதார ஆலோசகர் அலறல்
மும்பை: மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படுவது குறித்து பேசினால் தம்முடைய வேலை பறிபோய்விடும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறியிருக்கிறார்.
மும்பை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மாணவர்களின் கேள்விக்கு அரவிந்த் சுப்ரமணியன் பதிலளித்தார்.
அப்போது, மாட்டிறைச்சியை தடை செய்தால் விவசாயிகளின் வருமானத்தில் அல்லது கிராம பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால் அரவிந்த் சுப்ரமணியனோ, உங்களுக்கு தெரியும் நான் இந்த கேள்விக்கு பதிலளித்தால் என்னுடைய வேலை பறிபோகும்; நான் என்னுடையை வேலையை இழக்க விரும்பவில்லை என்று கூறி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
அண்மையில் பெங்களூரில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அரவிந்த் சுப்ரமணியன், நாட்டில் உள்ள சமூக பிளவுகளும், பதற்றமான சூழலும் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கும் எனவும் கூறியிருந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications