டிரெண்ட் மாறுகிறதே.. குஜராத்தில் தனிப்பெரும்பான்மை பெறுமா பாஜக?
Recommended Video

டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தல் டிரெண்டிங் மாறத்தொடங்கியுள்ளது. இதனால் பாஜக அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியை பிடிக்குமா அல்லது இழுபறியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
குஜராத்தில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் பாஜக முன்னிலை பெற்றது. ஆனால் 8.45 மணிக்கு பிறகு நிலைமை மாறியது. காங்கிரஸ் மெல்ல, மெல்ல முன்னேறத் தொடங்கியது.

காலை 8.55 மணி நிலவரப்படி, காங்கிரஸ் 53 தொகுதிகளிலும், பாஜக 65 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. இது பெரிய வித்தியாசம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் டிரெண்ட் மாற வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், பாஜக அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியமைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தனிப்பெரும் கட்சியாக வந்தால் கூட்டணி களேபரங்கள் ஏற்படும். அல்லது, காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்தால் அக்கட்சி கூட்டணியை நாட வேண்டி வரும். இதேபோல கோவாவில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்தபோதிலும், கூட்டணி அமைப்பதில் கோட்டை விட்டதால், ஆளுநர் ஆசியுடன், பாஜக ஆட்சியமைத்தது.
இப்போது குஜராத்திலும் கடும் போட்டி கொடுத்து வருகிறது காங்கிரஸ். எனவே வாக்கு எண்ணிக்கை சுவாரசியமாக மாறியுள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications