4 டிஎம்சி நீரை தர கர்நாடகா மறுப்பு.. காவிரி நீர் தர முடியுமா முடியாதா? சுப்ரீம் கோர்ட் கோபம்
4 டிஎம்சி நீரை தர கர்நாடகா மறுத்ததால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கோபமடைந்தனர்.
Recommended Video

டெல்லி: 4 எம்எம்சி நீரை தர கர்நாடகா தர மறுத்ததால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கோபமடைந்தனர்.
காவிரி விவகாரம் குறிம்ம வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் முடியும் நிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. தற்போது மத்திய அரசு கூடுதலாக இன்னும் 2 வாரம் கால அவகாசம் கேட்டுள்ளது. நேரடியாக எழுத்துபூர்வமாக அவகாசம் கேட்காமல், வாய்மொழி அவகாசம் கேட்டது.

ஒப்புதல் பெற முடியவில்லை
பிரதமரும், அமைச்சரும் தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளதால் ஒப்புதல் பெற முடியவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகா மறுப்பு
இதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு இம்மாதம் 4 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்துவிட்டது.

தர முடியுமா? முடியாதா?
இதனால் கோபமடைந்த நீதிபதிகள் காவிரி நீர் தர முடியுமா முடியாதா? கேள்வி எழுப்பினர். அப்போது கர்நாடகா தரப்பில் சட்டசபை தேர்தலை காரணம் காட்டப்பட்டது.

அரசியல் காரணங்கள்
இதற்கு பதிலளித்த நீதிபதிகள் காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்கமுடியாது என்றனர். கர்நாடகாவில் தேர்தல் என்பதையெல்லாம் ஏற்க முடியாது என்றும் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுப்ரீம்கோர்ட் எச்சரிக்கை
தண்ணீர் திறக்கும் உத்தரவை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications