”நாட்டுக்காக உயிர் கொடுத்தவருக்கு மரபுகள் தேவையில்லை”- தந்தையின் சவப்பெட்டியை சுமந்து சென்ற மகள்!
பதன்கோட்: பஞ்சாப் மாநிலம் பதன்கோட் தாக்குதலில் மரணமடைந்த வீரர் ஒருவரின் மகள் அவரது சவப்பெட்டியை சடங்கு, சம்பிரதாயங்களைத் தாண்டி சுமந்து சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம், பதன்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்; அவர்களுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.
பதன்கோட் விமானப்படை தள தாக்குதலில் பலியான பாதுகாப்பு படையினரில் மேஜர் பதே சிங் என்ற ராணுவ அதிகாரியும் அடங்குவார்.

சொந்த ஊரில் உடல் தகனம்:
அவரது உடல் தகனம், குர்தாஸ்பூரில் நடைபெற்றது. அப்போது, ஆசிரியையான பதே சிங்கின் மகள் மது, அவரது உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை தகன மேடைவரை தோளில் சுமந்து சென்றார்.

ஆண்களுக்கு மட்டுமே உரிமை:
பொதுவாக இந்து மதத்தில் ஆண்கள் மட்டுமே இறந்தவர்களின் உடலை சுமக்க தோள் கொடுப்பது வழக்கம். அந்த சம்பிரதாயத்தை உடைத்து மது தன் தந்தையின் உடலை சுமந்து சென்றார்.

சண்டைக்கு புறப்பட்ட தந்தை:
பின்னர் அவர் நிருபர்களிடம் சம்பவத்தன்று தாங்கள் உயிர் தப்பியது பற்றி விவரித்தார். குண்டு வெடிப்பு சத்தம் கேட்டவுடன் தன் தந்தை சீருடை அணிந்து கொண்டு சண்டைக்கு புறப்பட்டதாக அவர் கூறினார்.

கட்டிலுக்கு அடியில் பதுங்கல்:
தன் குடும்பத்தினர் இரண்டு மணி நேரம் படுக்கைக்கு அடியிலேயே பதுங்கி இருந்ததாகவும், தீவிரவாதிகளின் கண்ணில் படுவதை தவிர்க்க இருட்டியவுடன் விளக்குகளை அணைத்து விட்டதாகவும் அவர் கூறினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications