டெல்லியில் முன்னாள் காதலிக்கு பாடம் புகட்ட முகத்தில் ஆசிட் வீசிய வாலிபர்
டெல்லி: டெல்லியில் 30 வயது பெண் மீது பைக்கில் சென்ற 2 பேர் ஆசிட் வீசியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
வடகிழக்கு டெல்லியில் உள்ள கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் தனது வீட்டு உரிமையாளர் மன்ஜீத் என்பவரை காதலித்துள்ளார். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். இதையடுத்து மன்ஜீத் அந்த பெண்ணுக்கு பாடம் கற்பிக்க நினைத்தார்.

அந்த பெண் கேசவ்புரம் பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். நேற்று இரவு 8.30 மணிக்கு அவர் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மன்ஜீத் மற்றும் இன்னொருவர் பைக்கில் வந்து அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் முகத்தின் வலது பக்கம் படுகாயம் அடைந்துள்ளதாகவும், மேலும் அந்த பக்கம் உள்ள கண் பாதி சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மன்ஜீத்தை கைது செய்துள்ளனர், மற்றொருவரை தேடி வருகின்றனர். போலீஸ் விசாரணையில் முதலில் முரண்டுபிடித்த மன்ஜீத் பின்னர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications