நிச்சயிக்கப்பட்ட ராணுவ வீரர் மாப்பிள்ளை வீரமரணம்: மனமுடைந்து இளம்பெண் தற்கொலை
போபால்: தனக்கு நிச்சயிக்கப்பட்ட ராணுவ வீரர் மாப்பிள்ளை காஷ்மீரில் வீர மரணம் அடைந்ததை அடுத்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் தீவாஸ் மாவட்டத்தில் உள்ள பார்கேடா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி தாக்கட்(22). அவருக்கும் காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் நீலேஷுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி நீலேஷ் குண்டடிபட்டு உயிர் இழந்தார். இதையடுத்து நீலேஷின் உடல் அவரின் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நீலேஷ் இறந்த அதிர்ச்சியில் இருந்த ஜோதி நேற்று தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீலேஷ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். பிளஸ் 2 முடித்தவுடன் ராணுவத்தில் சேர்ந்த அவர் முதலில் பஞ்சாபில் பணியாற்றினார்.
அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கடைசியாக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications