பெண் கான்ஸ்டபிளின் பயங்கர புகார்.. கமாண்டோக்கள், ஏட்டு, டிரைவர் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் காவலர், பரபரப்புப் புகாரைக் கூறியுள்ளார்.
போலீஸார் சிலர் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவில் எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் பெண் காவலர், ராஜஸ்தான் ஆயுதப் படை பிரிவில் கான்ஸ்டபிளாக உள்ளார். இவர் கூறியுள்ள புகாரில், 3 கமாண்டோக்கள், 2 காவலர்கள், ஒரு டிரைவர் ஆகியோர் சேர்ந்து தன்னை சரமாரியாக பலாத்காரம் செய்ததாகவும், அதை வீடியோவில் எடுத்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த ஆபாச வீடியோவை காட்டி தன்னை மிரட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகார் ராஜஸ்தானில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications