கொச்சியில் ஆட்டோவிலேயே பெண் பிரசவம் - தாயும், சேயும் நலம்
கொச்சி: கேரளாவின் கொச்சியில் பெண் ஒருவருக்கு ஆட்டோவிலேயே சுகப்பிரசவம் நடைபெற்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சியை அடுத்துள்ள தலவாச்சப்பரா குக்கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து அந்த பெண் கணவரை அழைத்துக் கொண்டு நடந்தே பல கிலோ மீட்டர் தூரம் வந்து ஒரு இடத்தில் ஜீப்பை பிடித்து நதிக்கரையை அடைந்தார்.
அங்கிருந்து படகு மூலம் வந்த அவர் பின்னர் ஆட்டோ ஒன்றின் மூலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் மருத்துவமனையை அடைந்தார். ஆனால் அங்கு டாக்டர்கள் இல்லை.
இதையடுத்து மீண்டும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் ஆட்டோவில் சென்றபோது அவருக்கு பிரசவம் நடந்தது. அப்பெண் அழகான பெண்குழந்தையை பெற்றார்.
அருகில் இருந்த போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்து அப்பெண்ணுக்கு உதவும்படி கோரினர். இதனைத் தொடர்ந்து அப்பெண்மணியும், குழந்தையும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
இச்சம்பவத்தினால்அப்பகுதியில் மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவமனைகளில் திடீர் சோதனை நடத்தி உள்ளார். மேலும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவர் சந்தித்து பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications