உ.பியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்பு... பலாத்காரம் செய்யப்பட்டதாக மகன் புகார்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்து கொல்லப் பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ளது பஹாரியா மாவட்டம். இந்நிலையில் அங்குள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
சமீபத்தில் அப்பெண் அப்பகுதியில் உள்ள சாராய வியாபாரிகளைக் குறித்து போலீசில் புகார் அளித்ததாகவும், எனவே அவர்கள் தான் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்க வேண்டும் எனவும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் புகார் அளித்துள்ளார்.
புகாரை அடுத்து விசாரணையைத் துவக்கியுள்ள போலீசார், இது தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
அப்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான் நடந்த சம்பவம் குறித்து ஓரளவுக்கு தெளிவான முடிவுக்கு வர இயலும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலம் படான் மாநிலத்தில் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications