புதிதாக திருமணமான பெண்ணை 7 பேர் சேர்ந்து நாசமாக்கிய கொடூரம்.. அஸ்ஸாமில்
கம்ரூப்: அஸ்ஸாம் மாநிலத்தில் புதிதாக திருமணம் ஆன பெண் 7 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் பக்சா மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. அவர் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கெகேனிகுச்சி பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு நேற்று மாலை சென்றார். அவருடன் அவரது கணவரும் சென்றார்.

கெகேனிகுச்சியில் வந்திறங்கிய அவரது கணவரை 7 பேர் சேர்ந்து அடித்து நொறுக்கினர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு வைத்து அவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கவுஹாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திலக் தாஸ், நரேஷ் தாஸ் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் பங்கஜ் தாஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சோன்மோனி தாஸ், பிரபாத் தாஸ், சதீஷ் தாஸ், தீபக் தாஸ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications