சக ஊழியரின் மனைவிக்கு பாலியல் தொல்லை... ஆசிரியர் மீது போலீசில் புகார்
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் கணவருடன் வேலை பார்க்கும் ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

உத்திரப்பிரதேசம், ராம்பூரில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் கணேஷ் ( பெயர் மாற்றப் பட்டுள்ளது ). இவருடன் அதே பள்ளியில் வேலை பார்த்து வரும் பாபுலால் என்ற ஆசிரியர், கணேஷின் மனைவிக்கு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கணேஷின் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து தலைமறைவாக உள்ள பாபுலாலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications