மிசோரம்: பெண்ணை விலங்கு என்று நினைத்து சுட்ட வேட்டைக்காரர்
மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் வேட்டைக்காரர் ஒருவர் பெண்ணை விலங்கு என்று தவறாக நினைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டார்.
மிசோரம் மாநிலம் லங்லீ மாவட்டத்தில் உள்ள ஜொடூஸ்ட்லாங் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்ரியாத்புயா. வேட்டைக்காரர். அவர் லங்லீ மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வேட்டைக்கு சென்றார். அப்போது லாலின் கிராமத்தைச் சேர்ந்த ஜொமுவான்புய்(35) என்ற பெண் காட்டில் பழங்கள் பொறுக்கிக் கொண்டிருந்தார்.
லால் ஜொமுவான்புய்யை வன விலங்கு என்று தவறாக நினைத்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டார். இதில் ஜொமுவான்புய்யின் தலை, இடது தொடை, வயிறு மற்றும் கணுக்காலில் குண்டடிபட்டது. இதையடுத்து அவர் செர்காவ்னில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அய்ஸ்வால் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரின் நிலைமை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து லங்கலீ போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications