குடியுரிமை திருத்த சட்டம்.. குவாஹாத்தியில் பெண்கள் ஒன்று திரண்டு மாஸ் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
குவாஹாத்தி: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பெண்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லீம் சமூகத்தினரின் பெயர்களும், இலங்கை தமிழர்களின் பெயர்களும் விடுபட்டுள்ளது. இதை கண்டித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் உக்கிரமாகி வருகிறது. குவாஹாத்தியில் லடாசில் மைதானத்தில் பெண்கள் குவிந்தனர்.
Assam: Women held protest against #CitizenshipAmendmentAct in Latasil playground in Guwahati, today. pic.twitter.com/C9iBgA1GC8
— ANI (@ANI) December 21, 2019
அவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் உள்ளனர். பெண்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ள இந்த போராட்டம் மாஸ் போராட்டமாக கருதப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications