கெஜ்ரிவால் ஆளும் டெல்லியில் பெண்ணை சீரழித்த பக்கத்துவீட்டுக்காரர்
டெல்லி: டெல்லியில் பெண் ஒருவர் பக்கத்துவீட்டுக்காரரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள நியூ பிரெண்ட்ஸ் காலனியில் வசித்து வருபவர் சோனு. அவர் தனது பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணை அடைய நினைத்தார். இதையடுத்து அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதையடுத்து அந்த பெண் தன்னை காத்துக் கொள்ள மாடியில் உள்ள ஜன்னல் வழியாக கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சோனுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் மொத்தம் 3 பேர் இருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தான் ஆட்சிக்கு வந்தால் டெல்லியை பலாத்காரங்கள் நடக்காத இடமாக மாற்றுவேன் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் முதல்வராகி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து நடக்கத் தான் செய்கின்றன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications