குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதாக ஏமாற்றி பெண் பலாத்காரம்- 6 பேர் மீது வழக்குப்பதிவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாகக் கூறி ஏமாற்றி, 35 வயது பெண்ணைப் பலாத்காரம் செய்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானிலுள்ள ஹனுமந்கார் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், அவர் தன்னை குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி ஏமாற்றி, 6 பேர் ஜெய்ப்பூர் அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவர்கள் தன்னைப் பலாத்காரம் செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் புகாரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பலாத்கார புகார் மட்டுமின்றி, மற்றொரு புகாரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மீது அப்பெண் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்நபரை பணியில் நீக்கியுள்ளது அவரது நிறுவனம். இது தொடர்பாக அந்நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், ‘அந்நபர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கல் உள்ளன. ஆனால், அதற்கு உரிய விளக்கத்தை அவர் அளிக்கவில்லை. இதனால், அவரை பதவியில் இருந்து நீக்கியுள்ளோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications