ஊர் முன்பு ஆடைகளை அவிழ்த்து, தாக்கப்பட்ட பெண் பாட்னா மருத்துவமனையில் இருந்து மாயம்
பாட்னா: பீகாரில் ஆடைகளை அவிழ்த்து பொது மக்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட பெண் பாட்னா மருத்துவமனையில் இருந்து மாயமாகியுள்ளார்.
பீகார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்தில் உள்ள நிஜாமுத்தீன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா தேவி. 40 வயதான அவர் தன்னுடன் நில விவகாரத்தில் தொடர்புடைய 2 ஆண்களை கடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகோரி அருகே இரண்டு ஆண்களின் சடலங்கள் கிடப்பதை கடந்த வியாழக்கிழமை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களை சங்கீதா தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. முன்னதாக புதன்கிழமை இரவு சங்கீதாவின் வீட்டுக்குள் சிலர் புகுந்து அவரை வெளியே இழுத்து வந்தனர். அவரது வீட்டை தாக்கியதுடன் அவரின் ஆடைகளை அவிழ்த்து அவரை ஊர் மக்கள் முன்பு தாக்கினர். இதில் காயம் அடைந்த சங்கீதா பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சங்கீதா இன்று திடீர் என்று மாயம் ஆகியுள்ளார். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட இரண்டு பேரில் ஒருவரின் தந்தை அளித்த புகாரின்பேரில் சங்கீதா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சங்கீதாவை மானபங்கப்படுத்தி தாக்கியதற்காக 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications